Tag: பண மோசடி

பணம் இரட்டிப்பு மோசடி: FQL செயலி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் கோரிக்கை!

FQL Investment Trading எனும் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இது...

‘மணி மியூல்ஸ்’ மோசடி வலை: தமிழகத்தில் சிக்கிய 1000 கோடி ரூபாய் – அதிர்ச்சி அளிக்கும் பன்னாட்டுச் சைபர் குற்றப் பின்னணி!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக வலைதளங்களும் பெருகிவரும் தற்காலத்தில், அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மர்மக் கும்பல்கள் அரங்கேற்றி வரும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் புதிய மற்றும் ஆபத்தான பரிமாணங்களை...

‘மணி மியூல்’ (Money Mule) விபரீதம்: தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கைது – சிக்கலில் அப்பாவி பொதுமக்கள்!

​​தமிழகத்தில் கடந்த சில நாட்களில் சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இணையம் அல்லது வங்கி...

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய போலி மந்திரவாதிகள் கைது!

தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, சிறப்புப் பூஜைகள் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த போலி மந்திரவாதிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புதையல்...

பெண் காவலரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.42 லட்சம், 97 சவரன் நகை மோசடி – சென்னை ரவுடி அதிரடி கைது!

​கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 97 சவரன் தங்க நகை, 42 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு வாகனங்களை ஏமாற்றிப் பறித்த திருவொற்றியூர்...

சரவணா ஸ்டோர்ஸ் பண மோசடி வழக்கு: இந்தியன் வங்கிக்கு ரூ.275 கோடி சொத்துக்கள் ஒப்படைப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் பேலஸ் நிறுவனத்தின் மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இணைத்திருந்த மொத்தமாக ரூ.275 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (PMLA) கீழ்...