Tag: பதான் 2

பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலை குவித்ததைத் தொடர்ந்து பதான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.பாலிவுட்டின் ஜாம்பவானாக கொண்டாடப்படும் நாயகன் ஷாருக்கான். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3...