Tag: பனையூரில்

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத விஜய். ஆனந்த்...