Tag: பரமக்குடி அரசு மருத்துவமனை

“108-ல ஏத்திவிட்டது எவன்டா?” – பரமக்குடி அரசு மருத்துவமனையில் குடிமகன் அலப்பறை; வைரலாகும் வீடியோ

​"நான் பாட்டுக்கு செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன், என்னை எவன்டா 108 ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டது?" என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், குடிபோதையில் நபர் ஒருவர் செய்த அட்ராசிட்டி வீடியோ தற்போது...