Tag: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு! கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர்...