Tag: பலுசிஸ்தான்
பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் ராணுவ நடவடிக்கை: 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.பலுசிஸ்தானில் 31 பேர் பலிபலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டத்தில் உள்ள குர்ரம் பகுதியில்...
பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கர குண்டுவெடிப்பு! பலுசிஸ்தானில் மீண்டும் பதற்றம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வாகனங்கள் சென்ற சாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், அப்பகுதியில் பாதுகாப்பு நிலை குறித்து மீண்டும்...
