Tag: பள்ளிக் கல்வி

அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது! பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை

அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.இந்த உத்தரவை மீறிச் செயல்படும் பள்ளிகள்...