Tag: பள்ளிக் குழந்தைகள்

வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி – 2 பேருக்குத் தீவிர சிகிச்சை!

தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக்கிராமத்தில் காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகள் 12 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 குழந்தைகளுக்குத் தீவிர...