Tag: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – எல்லையில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்!

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான்...