Tag: பாங்காங்

எஸ்.டி.ஆர்.48 ஆரம்பம்… பாங்காங் புறப்பட்டார் சிம்பு…

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48-வது படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் சிம்பு படப்பிடிப்புக்காக பாங்காங் புறப்பட்டுள்ளார்.உடல் பருமன், படப்பிடிப்புக்கு தாமதம், சர்ச்சை பேச்சு என பல விமர்சனங்களுக்கு...