Tag: பாஜக செயல் தலைவர் நிதின் நபின்
பாஜக செயல் தலைவரை கண்டதும், மத்திய அமைச்சரை மறந்த புதுச்சேரி பாஜகவினர்…. அரை கிலோ மீட்டர் சாலையிலேயே நடந்த மத்திய அமைச்சர்!
புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக செயல்தலைவர் நிதின் நபினுடன் வாகனத்தில் ஏறிய பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை ஏற்ற மறந்ததால் அவர் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம்...
