Tag: பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி
போலி ஆவணம் தயாரித்த வழக்கு – பாஜக நிர்வாகி கைது
தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான வில்லிவாக்கம் பாஜக...