Tag: பாஜக மாநில பொதுச்செயலாளர்
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்… கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஞான செளந்தரி என்பவருடன் திருமணம்...