Tag: பாய்மரப் படகு
“இதுதான் ரியல் மண்டாடி”.. ராமநாதபுரம் முள்ளிமுனை கடலில் சீறிப்பாய்ந்த பாய்மரப் படகுகள்!
ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை கிராமத்தில் மீனவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் வகையிலும், அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் பிரம்மாண்டமான பாய்மரப் படகுப் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும்...
