Tag: பாரம்பரியம் | English: Tiruchendur
திருச்செந்தூரில் அதிசயம்: 80 அடி கடல் உள்வாங்கியதால் வெளிப்பட்ட புராதன கல்வெட்டு – பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை!
'24 புண்ணிய தீர்த்தங்களின் அடையாளமா?' – தொன்மைச் சின்னங்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வலியுறுத்தல்!முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், திடீரென சுமார் 80 அடி...
