Tag: பார்த்தசாரதி
தாம்பரம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு: அலட்சிய சிகிச்சை என உறவினர்கள் புகார்!
தாம்பரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாததே...
