Tag: பாலருவி எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு! வனத்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை!
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உயிரிழந்த புலி – மாந்தோப்புப் பகுதியில் இருந்து தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே...
