Tag: பிஎஃப்
சூப்பர் அப்டேட்..! இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம்களிலேயே எடுத்துக்கொள்ளலாம்..!
நீங்கள் பணிபுரிபவராக இருந்து, உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது பிஎஃப் பணம் எடுப்பதில் மக்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பல...