Tag: பிரக்யான் ஓஜா
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் வாசிம் ஜாஃபர்: தலைமைத் தேர்வாளர் ஆவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆடவர் அணிக்கான தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள...
