Tag: பிரதமர் மோடி மணிலா மாநாடு

“உலகிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை, உறுதியான எதிர்காலமே தேவை!” – மணிலா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் பல்வேறு தொடர் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய உலகிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்த தெளிவான உறுதிப்பாடு ஆகியவை மிகவும் அவசியம்...