Tag: பிரபாகரன்

திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை...

மாவீரர் தினத்தின் வரலாறு! சோகத்தின் வடுக்களை நினைவு கூர்ந்த திருமாவளவன்!

ஈழ விடுதலைக்காக போராளி குழுவில் மிக மிக இளைய போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட பிரபாகரன், எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். அதனால் தான் அவருக்கு தம்பி பிரபாகரன் என்பது பெயராக நிலைத்துவிட்டது...

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ”கேப்டன் பிரபாகரன்” – ரீ ரிலீஸ்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

பெரியாரின் சிந்தனையாளர் இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்

சிந்திக்கத் தூண்டும் யாரும் சமூகப்பங்களிப்பு செய்கிறார்கள் என்ற வகையில் வேலுபிரபாகரனின் சமூகப்பங்களிப்பை மதிப்பிடலாம். தனக்குச் சரியென்று தோன்றியதைத் தொடர்ந்து பேசிவந்தாா். பெரியாரின் சிந்தனைகளை சினிமா மூலம் வெளிபடுத்திய இயக்குநர் வேலு பிராபகரன் மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர்,...

அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!

 நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல்...

சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன்  குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு...