Tag: பிரான்ஸ் கால்பந்து
ஒரு யூரோவுக்கு விற்கப்பட்ட பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான்! 6-வது டிவிஷனுக்குச் சரிந்த போர்டோ கிளப் – என்ன நடந்தது?
பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய கால்பந்து கிளப்புகளில் ஒன்றான போர்டோ (FC Girondins de Bordeaux), கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. ஆறு முறை பிரான்ஸ் லீக் சாம்பியன் பட்டம்...
