Tag: பிரீத்தி ஜிந்தா

திரைப்படத் தணிக்கைக் குழுவில் புதிய மாற்றம்: பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி உள்பட 18 புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இந்திய திரைப்படத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமான CBFC-ன் புதிய உறுப்பினர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், CBFC-யை மறுசீரமைத்து 18 உறுப்பினர்களை நியமித்துள்ளது.புதிய...