Tag: புகார் Police complaint

சிறுவர்களை தாக்கிய சம்பவம்: பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்

மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்....