Tag: புதிய கேப்டன்
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!
ஆப்கானிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ரஹ்மத் ஷா சுர்மாதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல, அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க...
