Tag: புதிய நிறுவனம்

தமிழக சட்டமன்ற நேரலை ஒளிபரப்புக்கு புதிய நிறுவனம் தேர்வு – 2 ஆண்டுகளுக்கு 160 நாட்கள் நேரலை செய்ய டெண்டர்!

தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனத்தைத் தேர்வு செய்ய செய்தி மக்கள் தொடர்புத் துறை டெண்டர் கோரியுள்ளது.நேரலை ஒளிபரப்பின்போது பேசும் உறுப்பினரின் பெயர், அவர் சார்ந்துள்ள...