Tag: புதிய வண்ணம்

புதிய மேட் பியூட்டர் கிரே (Matte Pewter Grey) வர்ணத்தில் டையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் அறிமுகம்! – அதே விலையில் செம கெத்து!

பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டையம்ப் (Triumph), இந்தியச் சந்தையில் தனது புகழ்பெற்ற ‘ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்’ (Scrambler 400 X) பைக்கில் புதிய வண்ணத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை...