Tag: புதிய வளர்ச்சித் திட்டங்கள்

2026-27 பட்ஜெட்: “பழைய திட்டங்களின் மறுபெயரிடலே தவிர, புதிய வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை” – முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் விமர்சனம்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நீண்டகால தொலைநோக்குப் பார்வையின்றி உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியும், திமுக நிர்வாகியுமான பாலமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான நேர்காணலில் அவர் முன்வைத்துள்ள முக்கியக்...