Tag: புதுச்சேரி சைபர் மோசடி
புதுச்சேரி அரசு கல்லூரி வங்கிக் கணக்கில் ரூ.8.5 கோடி மாயம்! சைபர் குற்றவாளிகள் கைவரிசை – வங்கி பொறுப்பேற்பு!
புதுச்சேரியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.5 கோடி பணம் சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டைப்...
