Tag: புத்தக கொள்முதல்

குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு ரூ.10 என ஊழல் செய்தவர்கள், இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்!” – பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...

பெரியார் அறிவுலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி ஊழல்: செயற்கை நுண்ணறிவில் (AI) உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களால் அம்பலமான மாபெரும் மோசடி!

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காகப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இல்லாத பதிப்பகங்களின் பெயரில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும்,...