Tag: புலி அல்ல பூனை

சீமான் புலி அல்ல பூனை – மாணிக்கத்தாகூர் எம்.பி

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் ஆர்.எஸ்.எஸ் -ன் தோழனாக விளங்குகிறார் - உண்மையான முகம், உருவம் இப்போது தெரிந்திருக்கிறது அது புலி அல்ல பூனை என்பது அருப்புக்கோட்டையில் விருதுநகர் எம்.பி மாணிக்கத்தாகூர்...