Tag: பூஜை கிளிக்ஸ்

முறுக்கு மீசையில் விஜய் தேவரகொண்டா… ஜோடியாகும் தேசிய விருது பெற்ற நடிகை… பூஜை கிளிக்ஸ் வைரல்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.தெலுங்கு திரை உலகில் அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா....