Tag: பெண்கள் விளையாட்டு
“பெண்கள் விளையாட்டில் சாதிக்க குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்!” – பி.டி.உஷா முக்கிய தகவல்
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி–நகோயா பகுதிகளில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, ஆசிய விளையாட்டுப்...
