Tag: பெண் மர்ம மரணம்

மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பெண் மர்ம மரணம்: ரயில்வே போலீசார் அலட்சியமே காரணம் என மகள் கண்ணீர் புகார்!

கழிவறைக்குச் சென்ற 55 வயது பெண் 5 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்பு – தங்கக் கம்மல் மாயமானதால் குடும்பத்தினர் சந்தேகம்; காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதி கேட்டு மனுசென்னை...