Tag: பெரியகருப்பன்

திருப்பத்தூர் தேர்தல் வழக்கு: வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் முறையீடு!

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை திரும்பப் பெற அனுமதிக்குமாறு திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற...