Tag: பெருங்கடல்

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கத் தாக்குதல்: உயிரிழந்த மாலுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டது ஈரான்!

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வில் வீரமரணம் அடைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களது புகைப்படங்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம்...