Tag: பெஸ்ட் ஆக்டர்

நான் பெஸ்ட் ஆக்டர் இல்ல… என்னால கார்த்தி மாதிரி நடிக்க முடியாது….. நடிகர் சூர்யா பேச்சு!

என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. சூர்யாவின் 44 வது படமான இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்....