Tag: பேட்டி
“எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ் – பாஜக மட்டுமே”: மு.வீரபாண்டியன் பேட்டி!
ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும், ஆளுநரின் அதிகார வரம்பு மீறலைத் தடுப்பதற்காகவுமே புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மு.வீரபாண்டியன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மட்டுமே தங்களின் அரசியல் பகைமுரண் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்....
தமிழக அரசியல் களம்: மாநில உரிமைகள் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து வழக்கறிஞர் அலீம் அல் புகாரி பேட்டி!
தமிழக அரசியலில் நிலவிவரும் மாநில உரிமைகள் பறிப்பு, பல்கலைக்கழக விவகாரங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முரண்பாடுகள் குறித்து திமுக சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல் புகாரி அளித்துள்ள...
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டபோது...
“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!
"தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம் மட்டுமே பேசுகிறார்" என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை...
“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி
திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன் என்றும், பொதுமக்கள் தங்களது உடல்நலனைத் தாங்களே விழிப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரபல திரைப்பட நடிகர் ஆர். ரமேஷ்...
“விசிக – காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது; எங்கள் குரலே முதலமைச்சரின் குரல்!” – கூட்டுக் கூட்டத்தில் திருமாவளவன் பேட்டி
மறைமுக பாஜக ஆட்சியை எதிர்க்கவே கூட்டணி; காவிரிக்காக முதலமைச்சர் அமைதியாகச் செயல்படுகிறார் என விளக்கம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் இன்று...
