Tag: பேரணி அனுமதி

தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி – அரசின் உறுதியை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பின் சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அனுமதி அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 25...