Tag: பேருந்து
போக்குவரத்துத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா?- சீமான்
போக்குவரத்துத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா?- சீமான்அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர்,...
