Tag: பேர்ஃபேக்ஸ் நிறுவனம்
ஐடிபிஐ வங்கி விற்பனையும் சமூகநீதி அபாயமும்: கனடா நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்படுகிறதா? – வங்கி ஊழியர் சம்மேளனத் துணைத்தலைவர் சிபி கிருஷ்ணன் அதிரடி பேட்டி!
இந்தியாவின் முக்கிய பொதுத்துறை மற்றும் வளர்ச்சி நிதிக் கட்டமைப்புகளில் ஒன்றான ஐடிபிஐ (IDBI) வங்கியை, கனடாவைச் சேர்ந்த ‘பேர்ஃபேக்ஸ்’ (Fairfax) நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன....
