Tag: போர் நிறுத்தம்

“போர் தொடங்கியபோது இருந்ததை விட இப்போது பலமாக இருக்கிறோம்!” – அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் அதிரடி எச்சரிக்கை; ஹார்முஸ் நீரிணை முடக்கம் தொடரும் என அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போரின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது ஈரான் ராணுவம் அதிக பலத்துடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாடு தொடர்ந்து...

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.8,300 கோடி வழங்க சவுதி அரேபியா முன்வந்ததா? ஈரான் மூலம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8,300 கோடி) நிதியுதவி வழங்கி போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சவுதி...

ரஷியா–உக்ரைன் போர்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம்; டொனால்டு டிரம்ப் தகவல்!

ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது அவர் பல்வேறு...

புதினின் போர் நிறுத்த அறிவிப்பு: இது பலவீனமா அல்லது சாதுரியமான ராஜதந்திரமா? — உலக அரங்கில் தீவிர விவாதம்!

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் சர்வதேச அளவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த மூன்று...

ரஷ்ய – உக்ரைன் போர்: 3 நாட்களுக்கு அதிரடி போர் நிறுத்தம்! — ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு!

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான கொடூரப் போர், நான்கரை ஆண்டுகளைக் கடந்து தீவிரமாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் கடுமையான உயிர் மற்றும் பொருள் சேதங்கள்...

ஈரான் போர் நிறுத்தம்…பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி வரவேற்பிற்குரியது  – வீரபாண்டியன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனா எடுத்துள்ள முயற்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்றுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்...