Tag: போலி லிங்க்

புதுச்சேரியில் அடுத்தடுத்து ஆன்லைன் மோசடி: எம்பிஏ சீட், வங்கி அதிகாரி நாடகம், போலி லிங்க் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை!

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் எம்பிஏ (MBA) சீட் வாங்கித் தருவதாகக் கூறி மாணவியிடம் ₹57 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது உட்பட, அடுத்தடுத்து மூன்று வெவ்வேறு ஆன்லைன் பண மோசடிச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுகுறித்து...