Tag: போஸ்ட்பெய்ட்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: போஸ்ட்பெய்ட் திட்ட கட்டணம் ரூ.50 உயர்வு!

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.50 உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம்...