Tag: போஸ் வெங்கட்

அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்….அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னையை புரட்டிப் போட்டது. புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை வாழ் மக்களின் இயல்பு...