Tag: மக்கள் நலன்

அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவுறுத்தல்கள் – மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.மக்களுக்கு என்ன தேவையோ அதற்கே அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மக்களின் அடிப்படைத்...