Tag: மக்கள் நீதி மய்யம்
ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய சட்டப்பேரவை
மக்கள் நீதி மய்யம் பாராட்டி அறிக்கை வெளியீடு!
இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொது செயலாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்...
