Tag: மங்களூரு வெடிப்பு
மங்களூரு MRPL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; பலர் காயம்!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மங்களூரு ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்....
