Tag: மண்டாடி

‘மண்டாடி’ முதல் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ வரை: தமிழ் சினிமாவில் தொடரும் ஸ்போர்ட்ஸ் படங்கள்!

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. சமீபத்தில் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது சதுரங்கத்தை மையமாகக் கொண்ட...

‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!

மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில்...

வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! வெற்றிநடை போடும் சூரியின் ‘மண்டாடி’!

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.ரூ.100 கோடி வசூலை கடந்த ‘மண்டாடி’புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’...

8 நாட்களில் ரூ.80 கோடி வசூல்! சூரியின் ‘மண்டாடி’ படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் உலகளவில் 8 நாட்களில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.ரூ.80 கோடியை...

வசூல் வேட்டையில் சூரியின் ‘மண்டாடி’! 5 நாட்களில் இத்தனை கோடியா?

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் 10-ம் தேதி வெளியான இப்படம், வெளியான 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்துள்ளதாக...

ரஜினிகாந்த் பார்த்து பாராட்டு! சூரியின் ‘மண்டாடி’ படத்துக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ஸ்பெஷல் வாழ்த்து – நெகிழ்ந்த சூரி!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூரியையும் படக்குழுவினரையும் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பாராட்டால் சூரி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.செப்.10-ல் வெளியான ‘மண்டாடி’இயக்குநர் மதிமாறன் புகழேந்தி...