Tag: மண்டாடி திரைப்படம்

ஓடிடிக்கு வரும் சூரியின் ‘மண்டாடி’: Netflix வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 8-ம் தேதி முதல் Netflix...